மாணிக்கம் தாகூர் இனி எம்.பி அல்லது எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்துள்ளார். தாம் வென்றதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என கூறப்படுவது வேதனை அளிப்பதாகவும், இந்த நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் விருதுநகர் தொகுதி எம்.பியாக உள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்