சோமாலியாவில் உகாண்டா ராணுவம் பாதுகாப்பிற்காகப் போரிடும் நிலையில், அங்கு துருக்கி பொருளாதார பலன்களைப் பெறுகிறது. இதற்கு இழப்பீடாக 1 பில்லியன் டாலரும், துருக்கியின் மிக அழகான பெண்ணை தனக்கு மனைவியாகவும் தர வேண்டும் என உகாண்டா ராணுவத் தளபதியும் அதிபரின் மகனுமான முஹூசி நிபந்தனை விதித்துள்ளார். 30 நாட்களில் நிறைவேறாவிட்டால் தூதரக உறவுகள் துண்டிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.