ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதாக போடியில் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் "6 மாதங்கள் பதவி வகித்த பின்னர், ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன். ஜெயலலிதா இல்லாமல் முதலமைச்சராக இருக்க விருப்பமில்லை, மூன்றாவது முறையும் கட்டாயத்தின் பேரில்தான் பதவி ஏற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பல சோதனைகளை சந்தித்து வருகிறது, ஒற்றுமை அவசியம்" எனவும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி