"விசில் சத்தத்தைக் கேட்டால் எல்லோரும் பயப்படுகிறார்கள்” என தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு கூறியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் இன்று (பிப்.22) நடந்த தவெக நிகழ்ச்சியில் பேசிய அவர், "தூய்மைப் பணியாளர்களை விசில் அடிக்கக்கூடாது என கூறி மாநகராட்சி தரப்பில் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் வீடு அருகே வரும் தூய்மைப் பணியாளரிடம் விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என கூறியதும் அவர் விசிலடிக்க ஆரம்பித்து விட்டார்" என்றார்.
நன்றி: நியூஸ்18