எனக்கு நோபல் பரிசு தர வேண்டும்: முன்னாள் முதல்வர்

முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “நான் செய்த ஆட்சி மற்றும் நிர்வாக பணிக்காக நோபல் பரிசு தர வேண்டும்” என பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, டெல்லி ஆளுநர் மூலம் தனது ஆட்சிக்கு பல தடைகளை அளித்து, மொஹல்லா கிளினிக்குகளையும் இடித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி