சத்தியம் செய்துள்ளேன் - ராமதாஸ் ஆவேச பேட்டி

பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனையில் ராமதாஸ் பல பரபரப்பு தகவலை அன்புமணிக்கு எதிராக கூறி வருகிறார். அன்புமணியின் மனைவி சௌமியா தர்மபுரி வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஷயத்தில் உடன்பாடு இல்லாதது குறித்து பேசிய ராமதாஸ், "எனது குடும்ப பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சத்தியம் செய்துள்ளேன். குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எந்த பின்புலமும் இல்லாமல் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தடையில்லை" என கூறினார்.

தொடர்புடைய செய்தி