எனக்கும் விஜய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவரை நான் பார்த்தது கூட கிடையாது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு அவருக்கு (விஜய்) திமுக பிரச்சனை கொடுத்த போது அதை எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டும் தான் என்று கூறினார். அண்ணாமலை தவெகவில் இணைவார் என்றும், தவெகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் தகவல் வெளியான நிலையில், அண்ணாமலை பரபரப்பாக பேசியுள்ளார்.
நன்றி: பாலிமர்