“உங்களைப் பார்க்கும் போது எனக்கு பூஸ்ட் கிடைக்கிறது”.. முதலமைச்சர் பேச்சு

செங்கல்பட்டு: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் இன்று (பிப்.11) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2026 தேர்தலில் கழகத்தின் வெற்றியை ஈட்டி வர இருக்கும் ஈட்டி முனைகளான வாக்குச்சாவடி முகவர்கள் உங்களைப் பார்க்கும் போது எனக்கு பூஸ்ட் கிடைத்தது போல உள்ளது. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை” என்றார்.

தொடர்புடைய செய்தி