எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை.. பிரியங்கா காந்தி

தனது தாய் மற்றும் பாட்டியின் கரங்களை 6 மணிநேரம் பிடித்துக்கொண்டே இருந்த ஒரு சிறுவன், ஒரு கட்டத்தில் தனது தாயை தவறவிட்டு, பாட்டியை மட்டும் காப்பாற்றியபடி உயிர் தப்பியிருக்கிறான். இதுபோல பல சம்பவங்களை கூறினார்கள். அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை. அவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உதவுவது குறித்து அரசுடன் ஆலோசிப்போம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி