கம்பீரிடம் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை: சுப்மன் கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கில் கூறுகையில், "தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடமும், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடமும் நான் பல முறை உரையாடி இருக்கிறேன். அவர்களிடம் இருந்து எந்த எதிர்பார்ப்போ அல்லது அழுத்தமோ எனக்கு இல்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி