அரசியல் வாழ்க்கையை ரசிக்கவில்லை: கங்கனா ரனாவத்

அரசியல் வாழ்க்கையை ரசிக்கவில்லை என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "நான் ஒரு எம்பி. ஆனால், பஞ்சாயத்து அளவிலான பிரச்னைகளையெல்லாம் என்னிடம் கூறுகிறார்கள். எம்எல்ஏக்களிடம் கூறவேண்டிய சாலை பிரச்னைகளை எல்லாம் கூறுகிறார்கள். மாநில அரசின் கீழ் வருகிறது என்றால், உங்களிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யுங்கள் என்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி