தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேச்சுக்கு, திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இன்று (நவ.24) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் பேசிய தற்குறி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த் அமைச்சர், “அவர் ஆச்சர்யக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு தேர்தல் மட்டும்தான் குறி” என பதிலடி கொடுத்துச் சென்றார்.
நன்றி: தந்தி