காளான் என விஜய்யை சொல்லவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நேற்று முளைத்த காளான் என்று தவெக தலைவர் விஜய்யை நான் சொல்லவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் குறிப்பிட்டதில்லை. விஜய்க்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைபோல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி