“அபிஷேக்கை விட்டுவிடாதீங்கன்னு கெஞ்சினேன்".. ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

அபிஷேக் சர்மாவின் விளையாட்டு குறித்து ரிக்கி பாண்டிங்  மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “அபிஷேக் சர்மாவின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான்தான். 17 வயதிலேயே அவர் டெல்லி அணிக்காக களமிறங்கினார். அப்போதே அவருக்குள் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதை உணர்ந்தேன். அபிஷேக்கை வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டாம் என நிர்வாகத்திடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் கடைசியில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அந்த முடிவு எனக்கு இன்னும் வருத்தமாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி