“நான் தான் விஜய்”.. தவெக ராஜ்மோகன் ஷாக் பதில்

தவெக கூட்டணி அறிவிப்பு குறித்து விரைவில் தெரிவிக்கப்படுவதாக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.1) செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம், “தவெக தலைவர் விஜய் எப்போது செய்தியாளர்களைச் சந்திப்பார்” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜ்மோகன், “நான் ஒரு விஜய், இவர் ஒரு விஜய், இந்த அம்மா ஒரு விஜய், நாங்கள் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். இந்த அரிய வாய்ப்பை தலைவர் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்” என்றார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி