நான் முதல்வன் திட்டம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு கட்டணமில்லாமல் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான தேர்விற்கு தேர்வர்களை தயார்படுத்தும் வகையில், யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான மதிப்பீட்டிற்கு தேர்விற்கு விண்ணப்பம் தொடங்கி உள்ளது. முன்னதாக ரூ.25,000 உதவி தொகை பெற விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசி தேதியாக இருந்த நிலையில், அது ஜூலை 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி