பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா வழக்கு பதிவு செய்திருந்தார். மேலும், தனக்கு பிறந்துள்ள குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என கூறிவந்தார். இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததை மாநில மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ், குழந்தைக்கு நான் தான் தந்தை என கூறியுள்ளார்.
நன்றி: தந்தி டிவி