“மாணவர்களின் அண்ணனாக நான்” - அன்பில் மகேஷ் கொடுத்த நம்பிக்கை

பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “அமைச்சராக அல்லாமல் மாணவர்களின் அண்ணனாக சொல்கிறேன். 14417 உதவி எண் ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக தேர்வு எழுத வேண்டும். எந்தவித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே 14417 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி