அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இன்று (ஆக.29) வெளியிட்ட அறிக்கையில், “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் இதுவரை 118 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். எழுச்சி பயணத்திற்கு கிடைக்கும் பேராதரவை பொம்மை முதல்வர் ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா போல நினைத்து கொண்டு பேசுவதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் மக்களில் ஒருவன், சாதாரண தொண்டன்” என்றார்.
நன்றி: நியூஸ்18