SIR ஏன் தேவை என்ற புத்தகத்தை தம்பி விஜய்க்கு தங்கள் அனுப்பப்போகிறேன் என பாஜக மூத்த தலைவர் தமிழசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று (நவ.13) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "SIRக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் செய்வது தேவையில்லாத ஒன்று. திமுக தான் அரசியலுக்காக போராட்டம் செய்கிறது. நீங்க புது கட்சி, உங்களுக்கு SIR உறுதுணையாக இருக்கும்" என கூறினார்.
நன்றி: பாலிமர்