கோபமாக இருக்கிறேன்.. இந்தியாவிற்கு வார்னிங் கொடுத்த டிரம்ப்

பிரதமர் மோடி குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆடியோ பதிவில் பேசிய டிரம்ப், "மோடி நல்ல மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம். மேலும், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உதவ மறுத்தால், அதன் மீதான வரிகளை அதிகரிக்க முடியும் என்று கூறினார். டிரம்மில் இந்த பேச்சு இந்தியாவை பகிரங்கமாக மிரட்டும் தொனியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி