ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பிரபலமான கிரெட்டா (Creta) காரில் புதியதாக 'சம்மர் எடிஷன்' (Summer Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. ரூ.12.06 லட்சத்தில் கிரெட்டாவின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா சம்மர் எடிஷனும் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் மட்டுமே வேறுப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது