மனைவியை 170 முறை கத்தரிக்கோலால் குத்திய கணவன்

பிகாரில் தனது மனைவி ராக்கி மீது சந்தேகமடைந்த பங்கஜ் என்பவர், அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை, ‘இனி அடிக்க மாட்டேன்’ எனக் கூறி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய பங்கஜ், கத்தரிக்கோலால் அவரது உடலில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் மிருகத்தனமாகக் குத்தியுள்ளார். மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕