ஹனிமூனில் கணவர் கொலை.. ஏற்கனவே 3 முறை நடந்த முயற்சி

மத்தியப் பிரதேசம்: இந்தூரை சேர்ந்த ராஜா - சோனம் தம்பதி திருமணமான 10 நாட்களில் அசாம், மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். அப்போது சோனம் தனது காதலன் ராஜ் உடன் சேர்ந்து ராஜாவை மே.23-ல் கொலை செய்தார். சம்பவம் தொடர்பாக ராஜ், சோனம் மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே சோனம் ராஜாவை மூன்று முறை கொலை செய்ய முயன்று அது தோல்வியடைந்திருக்கிறது. நான்காவது முயற்சியில் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி