கடலூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தனியாக வசித்த கணவரின் வீட்டிற்கு பூட்டு போட்டு கையும் களவுமாக பிடித்த முதல் மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “எங்களுக்கு 2016ல் திருமணம் நடந்தது. சீதனம் அதிகம் கொடுத்த போதிலும் என் மாமியார், மாமனார், கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார்கள்" என்றார். போலீஸ் விசாரிக்கிறது.
நன்றி: பாலிமர்