சீமான் பேசியது உண்மையா? FACT CHECK

பிரமதர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? பாம்பனில் அமைந்துள்ள மசூதியை மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். இந்நிலையில், மோடி வருகைக்காக மசூதியை மூடவில்லை, 50 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் உள்ள பெயர் பலகை கலங்கரை விளக்கம் போல் உள்ளது. இது கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் பராமரிப்பு பணி நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி