மகளிர் உரிமை தொகையை செலவு செய்ததால் ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை

விருதுநகர் அருகே மனைவியின் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000-ஐ அவருக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்த கணவர் ஈஸ்வரன், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பணத்தை எடுத்தது தொடர்பாக தம்பதியிடையே ஏற்பட்ட மோதலால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், மனமுடைந்த ஈஸ்வரன் தூக்கிட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி