நடு ரோட்டில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் (வீடியோ)

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், விஜய் என்பவர் தனது மனைவி சரஸ்வதியை சாலையில் கொடூரமாகக் கொலை செய்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டதில், கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அந்தப் பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி உயிரிழந்தார். குடும்பத் தகராறின் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. கடந்த 2022 அன்று திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி