காதலனுடன் இருந்த மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்

மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில், மனைவி வேறொரு ஆணுடன் சுற்றித் திரிந்ததைப் பார்த்த கணவர், இருவரையும் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கணவர், திடீரென தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் இருந்ததைப் பார்த்துள்ளார். உடனே அங்கு சென்ற அவர், மனைவி மற்றும் காதலனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நன்றி: gharkekalesh

தொடர்புடைய செய்தி