மனைவியின் கண்முன்னே கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற கணவன்

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கண்முன்னே கள்ளக்காதலரை கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த கங்காதர் (35), மனைவிக்கு ஏற்பட்ட கள்ளக்காதலை அறிந்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கங்காதர் நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியுடன் பைக்கில் வந்த விஸ்வநாத்தை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி