கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமையால் அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த பெண் கண்ணீருடன் தனக்கு நடந்த அவலத்தை விவரித்துள்ளார். "கை குழந்தையுடன் மழையிலும் வெயிலிலும் கொசுக்கடியிலும் வாழ்ந்து வருகிறேன். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னையும், என் தாயையும் கணவர் அடித்து துரத்திவிட்டார். என் தலைமுடியை பிடித்து அடிக்கிறார்" என்றார்.
நன்றி: பாலிமர்