“ஈரான் - இஸ்ரேல் போரில் மனிதகுலம் வெல்ல வேண்டும்''.. நடிகர் மம்முட்டி

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்துவரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் கைகோர்த்து நேற்று முன்தினம் (பிப்.28) திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மம்முட்டி, “தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி