தமிழகத்தில் சதிச்செயலை அரங்கேற்றியது எப்படி? (வீடியோ)

1995 - 1997 வரையிலான காலகட்டங்களில் தமிழகம், கேரளாவை பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் பாதித்திருந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருந்தனர். 28 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் தொடர்புடைய சாதிக் அலி @ டைலர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த பலரும் முந்தைய வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பயங்கரவாத சதிச்செயலை அரங்கேற்ற திட்டத்துடன் செயல்பட்டது உறுதியாகியுள்ளது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி