உடலுறுப்பு தானம் பதிவு செய்வது எப்படி?

ஒருவர் உயிரிழந்தபின்னர், அவரின் உடலில் உள்ள உறுப்புகளை உறவினர்கள் சம்மதத்துடன் தானம் செய்ய சாத்தியம் உண்டு. இந்த வகை தானத்தில் உயிரிழந்தவரின் கண்கள், தோல், எலும்பு, தசைநார் போன்றவை பெறப்படும். தனது வாழ்நாட்களுக்கு பின்னர் பிறருக்கு உதவிடும் என்ற எண்ணத்தில் இருப்போர், அவரின் குடும்பத்தினர் இவ்வகை தானத்தை முன்வந்து வழங்குவார்கள். முன்னதாகவே பதிவு செய்ய விரும்புவோர் https://transtan.tn.gov.in/ என்ற Websiteல் பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி