சைபர் குற்றங்களை தடுப்பது எப்படி?

* மோசடியாளர்கள் அனுப்பும் போலியான விளம்பரங்களை நம்பி அதன் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.
* வீட்டிலேயே வேலை முதலீடு தேவையில்லை என வரும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்.
* மோசடியாளர்கள் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்யாதீர்கள், 
* பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் Influencer-கள் என சொல்லிக்கொள்ளும் நபர்கள் எடுத்துரைக்கும் முதலீடு App-களை பயன்படுத்தாதீர்.
* உங்களின் வாழ்நாள் உழைப்பு, மோசடியாளர்களுக்கு One Time Project அவ்வுளவுதான். உஷாராக இருங்கள்.

தொடர்புடைய செய்தி