முயல் வளர்ப்பு தொழில் மூலம் கைநிறைய லாபம் ஈட்டுவது எப்படி?

குறைந்த இடவசதியில் முயல் வளர்ப்பு மூலம் ஒரு யூனிட்டிற்கு சுமார் ரூ.8,000 வரை நிலையான வருமானம் ஈட்ட முடியும். இறைச்சி, செல்லப்பிராணிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் என 3 பிரிவுகளில் முயல்களை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. சரியான பசுந்தீவன மேலாண்மை மற்றும் முறையான மருத்துவ பராமரிப்பை பின்பற்றுவதன் மூலம், குறைந்த முதலீட்டில் இத்தொழிலில் அதிக லாபம் பெறலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி