மழைக்காலத்தில் வாகனங்களை பராமரிப்பது எப்படி?

பருவமழை காலங்களில் வாகனங்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும். கார், பைக், சைக்கிள்களை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில், வாகனங்களில் சேறு தேங்கி உதிரி பாகங்கள் பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் போது கவனம் தேவை. எஞ்சினுக்குள் தண்ணீர் புகாதவாறு பார்த்துக் கொள்ளவும். பைக் பேட்டரிகள் தண்ணீரில் மூழ்காதபடி நிறுத்தவும். அதே போல், பாம்பு, பூச்சிகள் புகுந்துள்ளதா என்பதை சரிபார்த்து பின் வாகனங்களை இயக்கவும்.

தொடர்புடைய செய்தி