முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

TNeGA போர்ட்டலில் லாகின் செய்து, 'REV-104-First Graduate Certificate' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் உங்களின் அடையாள எண்ணை உள்ளிட்டால், CAN எண் மூலமாக உங்களின் தனிப்பட்ட விவரங்கள் தானாகவே பூர்த்தி செய்யப்படும். தகவல்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் 10 நாட்களில் சான்றிதழை பெற்றுவிடலாம்.

தொடர்புடைய செய்தி