தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?

உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டால், அதனை பெற 'பரிவாஹன் சேவா' இணையதளத்தில் 'Vehicle Related Services' மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய பின் கிடைக்கும் ரசீதுடன், படிவம் 26, எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் இன்சூரன்ஸ் சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். அவற்றுடன் முகவரி சான்று, பிரமாண பத்திரம் மற்றும் சேசிஸ்-இன்ஜின் பென்சில் பிரிண்ட் ஆகியவற்றை இணைத்து உங்கள் பகுதி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி