சிறுவயதிலேயே மன்னிக்கும் பண்பை குழந்தைகளுக்கு வளர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மன்னிக்கும் குணத்தை கற்றுக்கொடுப்பது அவர்களின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். தவறுகளை சுட்டிக்காட்டும் போது கோபப்படாமல், பிறரை மன்னிப்பதன் மூலம் மன அமைதியும் நல்லுறவும் கிடைக்கும் என்பதை பெற்றோர் அவர்களுக்கு நேர்மறையாக விளக்க வேண்டும். பெற்றோரே முன்மாதிரியாக செயல்பட்டு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை காட்டும்போது, குழந்தைகளும் அதனை எளிதாக கற்றுக்கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி