பணியிட மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அலுவலகத்துக்கு வரும் முன்னரே அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உதவி செய்யும். எப்போதும் வேலை என இல்லாமல் சுற்றியிருக்கும் சமூகத்தையும் திரும்பி பார்த்தால் மன அழுத்தம் குறையும். வேலையில் எப்போதும் பாராட்டுகளை பெற வேண்டுமென்று நினைக்காமல் உடன் பணிபுரிபவர்களை பாராட்டி பழக வேண்டும்.

தொடர்புடைய செய்தி