புதிய மற்றும் தரமான மட்டனை பார்த்து வாங்குவது எப்படி?

சந்தையில் தரமான மற்றும் புதிய ஆட்டுக்கறியை (மட்டன்) கண்டறிந்து வாங்குவதற்குச் சில எளிய வழிமுறைகளை உணவு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். கறியின் நிறம் அடர் சிவப்பு அல்லது இளம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமே தவிர, கருமை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கக்கூடாது. மேலும், கறியைத் தொட்டுப் பார்க்கும்போது அது தளதளவென்று இல்லாமல் கெட்டியாகவும், எவ்வித துர்நாற்றமும் இல்லாமல் இயல்பான நறுமணத்துடன் இருக்க வேண்டியது புதிய கறியின் முக்கிய அடையாளமாகும்.

தொடர்புடைய செய்தி

✕
✕