வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்யலாம். நம் பயணம் தாமதமாகும் சிக்கலை தவிர்க்க, வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் நமக்கு கைகொடுக்கிறது. டிக்கெட் புக் செய்ய, +918300086000 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைலில் பதிந்து கொள்ளவும். பின், வாட்ஸ்அப்பில் ஹாய் அனுப்பி, அதில், From மற்றும் To ஸ்டேஷன்களை தேர்வு செய்து, யுபிஐ, QR மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டை பெறலாம். சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

தொடர்புடைய செய்தி