குழாய் வழி எரிவாயு PNG இணைப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பை பெற, முதலில் தங்கள் பகுதியில் இச்சேவை உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்தில் முகவரி விவரங்களை உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும். தகுந்த அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் சொத்து ஆவணங்களுடன் ஆன்லைன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், பாதுகாப்பு வைப்பு தொகை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி இப்புதிய எரிவாயு இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி