எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்மார்ட்போனை மாற்றுவது சிறந்தது?

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பயன்படுத்துவதே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ரீதியாகச் சிறந்தது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியான மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பேட்டரி ஆயுள் குறையும் போது மட்டுமே புதிய போனை வாங்குவது நிதி ரீதியாகவும் புத்திசாலித்தனமானது என அறிவுறுத்தப்படுகிறது. அதேவேளையில், புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் கூடுதல் சேமிப்பக தேவைகளை கருத்தில் கொண்டு நமது பயன்பாட்டிற்கு ஏற்ப சரியான நேரத்தில் போனை மாற்றுவது சிறந்தது.

தொடர்புடைய செய்தி

✕
✕