எந்த அளவு மது குடிக்கலாம்? நீதிமன்றம் உத்தரவிட முடியாது

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அவர், அந்த மனுவில் மது பாட்டில்களில் குடிக்க வேண்டிய அளவை குறிப்பிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, தமிழக அரசு தான் இதில் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது. மேலும், மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைப்பது அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி