பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்?

பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 10 ஆண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக ஆயுள் தண்டனை இல்லாமல் 20 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி