நாம் ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்தும் A4 காகிதத்தை எட்டு முறைக்கு மேல் சாதாரணமாக மடிக்க முடியாது. ஏனெனில் நாம் ஒவ்வொரு முறை பேப்பரை மடிக்கும் போதும், அதன் அளவு குறைந்து தடிமன் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இதனால் நாம் காகிதத்தை சாதரணமாக மடிக்க முடியாது. இது சவாலை அளிக்கும். ஒவ்வொரு முறை காகிதத்தை மடிக்கும்போதும் இரண்டு அடுக்குகள் வீதம் 8 மடிப்புகளில் 16 அடுக்குகள் உருவாகிறது. அதாவது, A4 காகிதத்தை கையில் எடுத்து நீங்கள் மடிக்கும்போது 8வது முறை மடிக்கும்போது அழுத்தம் ஏற்படும்.