வீட்டில் எத்தனை சவரன் நகை வைக்கலாம்?.. முக்கிய தகவல்

வருமான வரித் துறை விதிகளின்படி, திருமணமான பெண்கள் தங்களது வீட்டில், 500 கிராம் தங்கம் வரை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்கலாம். ஆனால் இதை விட அதிகமான தங்கம் இருந்தால், நகை வாங்கியதற்கான ரசீது, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் ரசீது எதுவும் இல்லையெனில், நகை வருமான வரித்துறை பறிமுதல் செய்யலாம். எனவே, தங்கம் வாங்கும் போது ரசீது பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.

தொடர்புடைய செய்தி