விமானத்தில் இருந்தவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள்?

குஜராத்தின் ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற பயணிகள் விமானம் இன்று மதியம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். கிளம்பியதும் அந்த விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனேடிய நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி